Home | Song Index | Movie Index |
Lyrics of Mogam Vandhu Dhaagam Vandhu from Uyirullavarai Usha


Dheemthanakku dheem dheemthanakku dheem
Dheemthanakku dheem dheemthanakku dheem

Shabharibha shabharibha
Thararaththath tharaaththaa thara raath thaaththaa

Aah ah ahh aah

Yae yae yae yae

Mogham vandhu dhaagham vandhu yennai azhaikka
Achcham vandhu vetkkam vandhu yennaith thadukka
Mogham vandhu dhaagham vandhu yennai azhaikka
Achcham vandhu vetkkam vandhu yennaith thadukka
Thavippadhaa thudippadhaa
Kodhippadhaa silirppadhaa

Thavippadhaa thudippadhaa
Azhaippadhaa anaippadhaa
Thavippadhaa thudippadhaa
Azhaippadhaa anaippadhaa

Dhaegham palinghukkal saamraajjiyam

Haan haan

Pal suvai sindhum yezhil oviyam

Ho ho

Dhaevalogha amudhaththai kuzhambhaagha yeduththu
Thangha nira vannaththil kuzhaikkindrap podhu
Brahmanukku naanam vandhu unnai padaikka
Ada brammippudan naanum vandhu unnai rasikka
Brahmanukku naanam vandhu unnai padaikka
Ada bramippudan naanum vandhu unnai rasikka

Thavippadhaa

Aah

Thudippadhaa

Oh

Kodhippadhaa

Haan haan

Silirppadhaa

Thavippadhaa

Aah

Thudippadhaa

Aah

Azhaippadhaa

Aah

Anaippadhaa

Aah aah aah

Dheemthanakku dheem

Aah

Dheemthanakku dheem

Aah

Dheemthanakku dheem

Aah

Dheemthanakku dheem

Aah

Aah aah aah aah aah

Vetkkam maelongha paai podumaa

Yae yae yae

Idhu nee padikkum nool aaghumaa

Haan haan haan

Anju thalai naagham yenna nelighindra kaiyaanadhu
Pinju malar maeniyinaith thottuvida sudughindradhu
Oruk kanam thaduththida ninaikkidhu
Pinbhu maruk kanam thazhuvidath thudikkidhu

Oruk kanam thaduththida ninaikkidhu
Pinbhu maruk kanam thazhuvidath thudikkidhu

Aah ah ah ah ah ah ah ah

Mogham vandhu dhaagham vandhu yennai azhaikka

Aah

Achcham vandhu vetkkam vandhu unnaith thadukka ah ah ah

Thavippadhaa

Aah

Thudippadhaa

Aah

Kodhippadhaa

Oh

Silirppadhaa

Aah
Lalala laa

Aah

Laalala laa

Aah

Lalala laa Laalala laa



தீம் தனக தீம்...தீம் தனக தீம்
தீம் தனக தீம்...தீம் தனக தீம்

ஷபரிபா...ஷபரிபா
தர தத்த தரத்தா
தர த...தத்...தா

ஹா ஹாஹ்ஹா ஹா

ஹே ஹேஹ்ஹே ஹே

மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க
அச்சம் வந்து வெட்கம் வந்து என்னை தடுக்க
மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க
அச்சம் வந்து வெட்கம் வந்து என்னை தடுக்க
தவிப்பதா...துடிப்பதா...கொதிப்பதா...சிலிர்ப்பதா

தவிப்பதா...துடிப்பதா...அழைப்பதா...அணைப்பதா

தேகம் பளிங்குக்கல் சாம்ராஜ்ஜியம்...

ஹா...ஆ

பல் சுவை சிந்தும் எழில் ஓவியம்...

ஓ...ஓ

தேவலோக அமுதத்தை குழம்பாக எடுத்து
தங்க நிற வர்ணத்தில் குழைக்கின்ற போது
பிரம்மனுக்கு ஞானம் வந்து உன்னை படைக்க
அட பிரமிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க

ஆ..ஆ..

பிரம்மனுக்கு ஞானம் வந்து உன்னை படைக்க
அட பிரமிப்புடன் நானும் வந்து உன்னை ரசிக்க

தவிப்பதா... ஆ...
துடிப்பதா... ஓ
கொதிப்பதா... ஆஹா...
சிலிர்ப்பதா

தவிப்பதா... ஆ...
துடிப்பதா... ஆ
அழைப்பதா... ஆ...
அணைப்பதா... ஆ ஆ

தீம் தனக தீம்... ஆ
தீம் தனக தீம்... ஆ
தீம் தனக தீம்... ஆ
தீம் தனக தீம்... ஆ

ஹா...ஹா...ஹா...ஹா
உஷ்ணம் மேலோங்க பால் பொங்குமா
ஹே...ஹேஹ்ஹே
தேகம் நீ படிக்கும் நூலாகுமா
ஹா...ஹாஹ்ஹா
அஞ்சு தலை நாகமென நெளிகின்ற கையானது
பிஞ்சு மலர் மேனியினை தொட்டுவிட சுடுகின்றது
ஒரு கணம் தடுத்திட நினைக்குது
பின்பு மறு கணம் தழுவிட துடிக்குது

ஒரு கணம் தடுத்திட நினைக்குது
பின்பு மறு கணம் தழுவிட துடிக்குது

ஆ..ஹா.ஆ..ஹா.ஆ..ஹா.ஆ..ஹா...

மோகம் வந்து தாகம் வந்து என்னை அழைக்க...

ஹா

அச்சம் வந்து வெட்கம் வந்து உன்னை தடுக்க

ஆ...தவிப்பதா...துடிப்பதா...கொதிப்பதா..

ஓ...

சிலிர்ப்பதா ஓ...

லால லல்லா... ஆ

லால லல்லா... ஆ

லால லல்லா...லால லல்லா

Lyrics of Mogam Vandhu Dhaagam Vandhu from Uyirullavarai Usha

comments powered by Disqus

All Time Song Hits


Most Requested Songs


Top 10 Songs List



Disclaimer |